2021 ஜூன் 19, சனிக்கிழமை

நாவலப்பிட்டியில் மீள் தேர்தல்

Super User   / 2010 ஏப்ரல் 09 , மு.ப. 04:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாவலப்பிட்டியில் மீண்டும் தேர்தலை நடத்துவதற்கான வர்த்தமானி அறிவித்தல் தேர்தல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.

நாவலப்பிட்டியில் நேற்று இடம்பெற்றிருந்த  அசம்பாவிதங்களை அடுத்தே, மீள் தேர்தல் நடத்தப்படவிருக்கிறது.

நாவலப்பிட்டியில் மீள் தேர்தல் இடம்பெற்று முடிவடையும் வரை, நாடாளாவிய ரீதியான தேர்தல் முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்படும் எனவும் தேர்தல் திணைக்களம் தெரிவித்தது.
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .