2021 ஜூன் 24, வியாழக்கிழமை

பூட்டானில் இலங்கை - இந்திய வெளிவிவகார அமைச்சர்கள் சந்திப்பு

Super User   / 2010 ஏப்ரல் 29 , மு.ப. 09:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

பூட்டானில் இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸிக்கும், இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இலங்கையில் அரசியல் இணக்கப்பாடு காண்பது தொடர்பில் இரு நாட்டு வெளிவிவகார அமைச்சர்களும் கலந்துரையாடியுள்ளனர்.

அத்துடன், இடம்பெயர்ந்திருக்கும் மக்களின் மீள்குடியேற்றம் மற்றும் நலன்கள் தொடர்பிலும் இவர்கள் கலந்துரையாடியுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .