2026 ஏப்ரல் 27, திங்கட்கிழமை

புத்தரஸ்மி வெசாக் வலயம் ஏற்பாடு

Mayu   / 2024 மே 19 , மு.ப. 11:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

“மற்றவர் செய்ததை அன்றி, நாம் என்ன செய்திருக்கிறோம் என்பது குறித்து கவனம் செலுத்துவோம்” என்ற தொனிப்பொருளில் கொழும்பு கங்காராம விகாரை, ஜனாதிபதி அலுவலகம், பிரதமர் அலுவலகம் மற்றும் சிங்கப்பூர் மகா கருணா பௌத்த சங்கம் ஆகியன இணைந்து புத்தரஸ்மி வெசாக் வலயத்தை ஏற்பாடு செய்துள்ளன.

இந்த வலயம் மே 23, 24, 25 மற்றும் 26 ஆம் திகதிகளில் ஜனாதிபதி அலுவலகம், ஷங்ரிலா பசுமை மைதானம் மற்றும் கங்காராம விகாரை ஆகியவற்றை மையமாகக் கொண்டு பிரம்மாண்டமாக அமைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .