2021 ஜூன் 24, வியாழக்கிழமை

புத்தளம் தாக்குதல்:5 பேருக்கு விளக்க மறியல்; நீதிமன்றம் உத்தரவு

Super User   / 2010 ஏப்ரல் 11 , மு.ப. 10:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

புத்தளம் மாவட்டத்தில்  ஐக்கிய தேசிய கட்சி சார்பாக நாடாளுமன்றத்திற்கு தெரிவுசெய்யப்பட்ட பாலித ரங்கே பண்டார மீது தாக்குதல் நடத்திய ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் ஒருவர் உட்பட ஐந்து பேரை எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சிலாபம் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

இதேவேளை, பாலித ரங்கே பண்டாரவுக்கான சிகிச்சை தொடர்பில் கூடிய கவனம் செலுத்தப்படும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தொலைபேசி மூலம் தெரிவித்ததாக பாலித ரங்கே பண்டாரவின் பாரியார் டெயிலிமிரர் இணையதளத்திற்கு குறிப்பிட்டார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .