2021 ஜூன் 24, வியாழக்கிழமை

புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களாக 225 பேர் இன்று பதவிப் பிரமாணம்

Super User   / 2010 ஏப்ரல் 22 , மு.ப. 05:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களாக 225 பேர் இன்று காலை பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளனர்.

ஏழாவது நாடாளுமன்றத்தில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு  144 ஆசனங்கள் கிடைத்துள்ளன.

இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சிக்கு 60 ஆசனங்களும், இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு 14 ஆசனங்களும், ஜெனரல் சரத் பொன்சேகா தலைமையிலான ஜனநாயக தேசிய முன்னணிக்கு 7 ஆசனங்களும் கிடைத்துள்ளன.  

  Comments - 0

 • xlntgson Thursday, 22 April 2010 10:27 PM

  அறுபது சத வாக்குகள்! மூன்றில் இருபங்கு இடங்கள்!! பெரும் புதினம் தான். முப்பது சத வாக்குகள் பெற்றும் ஐ தே க அறுபது இடங்களை பெற்றாலும் தொகுதி வாரி முறை என்றால் அதுவும் இல்லை. தமிழ் வாக்குகளும் முஸ்லிம் வாக்குகளும் அவர்களுக்குள்ளே ஒற்றுமை இல்லாததாலும் இனரீதியான வாக்களிப்பினாலும் குறைவுபடக் காரணம். தொகுதி முறையில், பின்-தேர்தல் வன்முறை இதைவிடக் கூட இருக்கும்.

  Reply : 0       0

  nuah Saturday, 24 April 2010 08:50 PM

  வீதாசார முறைமை இன ரீதியான பாகுபாட்டுக்கு வழிவகுக்காது வன்முறை இல்லாதவிடத்து, தேசிய பட்டியலில் -இப்போது இருப்பது போல் மாவட்ட ரீதியில் அல்லாமல்- கட்சிக்கு தனியேயும் வேட்பாளருக்கு தனியாகவும் வாக்களிக்கும் முறை சுயேட்சைகளை கட்டுப்படுத்தி கொண்டுவந்தால் நலம், ஜேர்மன் கலப்பு முறை, தொகுதி உள்ளவர்க்கும் இல்லாதவர்க்கும் இடையில் வன்முறையை தோற்றுவிக்கும்.

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .