2026 மார்ச் 27, வெள்ளிக்கிழமை

பதில் சட்டமா அதிபர் நியமனம்

Editorial   / 2024 ஜூன் 30 , பி.ப. 08:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

பதில் சட்டமா அதிபராக சிரேஷ்ட மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் பரிந்த ரணசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். சட்டமா அதிபராக கடமையாற்றிய சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்தினம் வெற்றிடமாகிய பதவிக்கு சிரேஷ்ட மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் பரிந்த ரணசிங்க நியமிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .