2021 ஜூன் 19, சனிக்கிழமை

புதுவருட பிறப்பை முன்னிட்டு புனர்வாழ்வு அளிக்கப்பட்ட 31 பேர் விடுதலை

Super User   / 2010 ஏப்ரல் 15 , பி.ப. 01:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதுவருடப் பிறப்பை முன்னிட்டு  யாழ் கைதடி புனர்வாழ்வு நிலையத்தில் புனர்வாழ்வளிக்கப்பட்ட 31 பேர் நேற்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் பணிப்புரைக்கமையவே, யாழ் முற்றவெளியில் வைத்து இவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

இவ்வாறு விடுதலை செய்யப்பட்டவர்களில் 17 பேர் அவயவங்களை இழந்தவர்கள் ஆவார். மேலும், பல்கலைக்கழக மாணவர்கள் இரண்டும் பேரும்,  பாடசாலை மாணவர்கள் 12 பேரும் அடங்குகிறனர். 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .