George / 2016 மார்ச் 14 , மு.ப. 07:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
பதுளை நகரில் காணப்படும் பதுளை சிறைச்சாலையை அங்கிருந்து அகற்றி, ஸ்பிரிங்வெளி வீதியில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பதுளை மாவட்ட செயலாளர் நிமல் அபேசிறி தெரிவித்துள்ளார்.
குறித்த சிறைச்சாலையை நிர்மாணிக்க தேவையான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
காலனித்துவ ஆட்சியின் போது, தேசிய விடுதலை இயக்கத்தில் இருந்த ஊவா மக்களை சிறைவைக்க 1834ஆம் ஆண்டு குறித்த சிறைச்சாலை அமைக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.
2 hours ago
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
6 hours ago