2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

புனர்வாழ்வளிக்கப்பட்ட பல்கலைக்கழக மாணவர் உட்பட 106 பேர் பெற்றோரிடம் ஒப்படைப்பு

Super User   / 2010 ஏப்ரல் 07 , மு.ப. 10:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ் தெல்லிப்பளை புனர்வாழ்வு நிலையத்தில் புனர்வாழ்வளிக்கப்பட்ட 106 பேர் இன்று பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டவர்களில் 41 பல்கலைக்கழக மாணவர்களும் அடங்குகின்றனர்.

யாழ் மாவட்ட பாதுகாப்பு கட்டளைத் தளபதி மேயர் ஜெனரல் ஹத்துரசிங்க, புனர்வாழ்வு ஆணையாளர் பிரிகேடியர் எஸ்.ரணசிங்க, 515ஆவது படைப்பிரிவுத் தளபதி ஏ.ஜி.ஜயசுந்தர, யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கே.கணேஷ் மற்றும் யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் என்.சண்முகலிங்கம் ஆகியோர் முன்னிலையிலேயே இவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X