2021 ஜூன் 16, புதன்கிழமை

பிரபாகரன் வசித்ததாக கூறப்படும் வீட்டிற்கு உரிமை கோரப்பட்டுள்ளது

Super User   / 2010 மே 05 , பி.ப. 03:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இறப்பதற்கு முன்னர் வசித்ததாக கூறப்படும் வீட்டின் உரிமையாளர் உரிமை கோரியுள்ளார் என்று இராணுவத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எட்டு வருடங்களுக்கு முன் அவ்விட்டை விடுதலைப்புலிகள் அச்சுறுத்திப் பெற்றுக்கொண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இவ்வீடு ஒரு ஏக்கர் பகுதியில் நிர்மாணிக்கப்பட்டிருந்ததாகவும், ஒரு காலத்தில் இவ்வீடு அமைந்திருந்த பகுதி விடுதலைப் புலிகளால் அதி உயர் பாதுகாப்பு வலயமாக பிரகடணப்படுத்தப்பட்டிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .