2021 ஜூன் 16, புதன்கிழமை

பாலஸ்த்தீன பிராந்தியத்திலிருந்து வாபஸ்பெறுமாறு இலங்கை கோரிக்கை

Super User   / 2010 ஏப்ரல் 15 , மு.ப. 08:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பாலஸ்த்தீன பிராந்தியங்களிலிருந்து விலகிச் செல்லுமாறு இஸ்ரேலிடம், இலங்கை கோரிக்கை விடுத்துள்ளது.

முற்றுகை, சட்டவிரோத குடியிருப்பு விஸ்தரிப்பு மற்றும் பிரிவு மதிற் சுவர் நிர்மாணம் ஆகியவற்றை முடிவுக்கு கொண்டுவருவதன் மூலமும், கைப்பற்றப்பட்ட பிரதேசங்களிலிருந்து 1967ஆம் ஆண்டு எல்லையோரத்திற்கு இஸ்ரேல் விலகிக் கொண்டால் மாத்திரமே தாக்குப்பிடிக்கக்கூடிய சமாதானத்தை அடைய முடியும் எனவும் இலங்கை குறிப்பிட்டிருந்தது.

இந்த நிலையிலேயே, நிலையான சமாதானத்தை அடைய முடியும் எனக் கூறி நியுயோர்க்கிலுள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் பிரதி நிரந்தரவதிவிடப் பிரதிநிதி பந்துல ஜயசேகர    இந்தக் கோரிக்கையை விடுத்தார்.

  Comments - 0

  • xlntgson Friday, 16 April 2010 10:33 PM

    பிந்திய செய்திகள் கூறுகின்றன யாழ்ப்பாணத்தில் பிரபாகரனின் வீடு அழிக்கப்பட்டதாக இது இஸ்ரேலின் முன்மாதிரி இல்லையா?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .