Thipaan / 2016 மார்ச் 06 , பி.ப. 01:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
பலாங்கொடை நகரின் சில பகுதிகளில், இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் நிலஅதிர்வு உணரப்பட்டுள்ளது. நகரை அண்மித்துள்ள வெலிகேபொல, மஹாவலதென்ன, தம்மன, இம்புல்லே ஆகிய பகுதிகளிலும் சிறிதாக உணரப்பட்டதாகவும் அங்கிருந்து கிடைத்த தகவல்கள் தெரிவித்தன.
இந்த நிலஅதிர்வு தொடர்பில் இடர் முகாமைத்துவ மத்திய நிலையம், விசாரணைகளை ஆரம்பித்துள்ளது எனவும் பலாங்கொடை நகரிலேயே இந்த நில அதிர்வு உணரப்பட்டுள்ளதாகவும் மேற்படி மத்திய நிலையத்தின் உதவித் தலைவர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார்.
27 minute ago
32 minute ago
57 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
32 minute ago
57 minute ago