2021 ஜூன் 19, சனிக்கிழமை

மட்டக்களப்பு மாநகரசபை காவலாளிகள் இருவருக்கு விளக்கமறியல்

Super User   / 2010 ஏப்ரல் 15 , பி.ப. 03:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பில் விமானப்படையின் புலனாய்வுப் பிரிவினர் என ஏமாற்றிய மாநகரசபை காவலாளிகள் இருவர்  எதிர்வரும் 19ஆம்  திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இச் சம்பவம் குறித்து மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .