J.A. George / 2024 ஏப்ரல் 08 , பி.ப. 01:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் குழு கூட்டம் அக்கட்சியின் தலைவரான முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நாளை (9) நடைபெறவுள்ளது.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஆறு உறுப்பினர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து கொண்டுள்ளமை தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன், அந்த ஆறு பேர் மீதும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago