Freelancer / 2024 மார்ச் 25 , மு.ப. 01:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
தம்புள்ளை – மிரிஸ்கோனியா பகுதியில் மோட்டார் சைக்கிள்களை திருடி பாகங்களாக விற்பனை செய்த 4 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே அங்கு அறுபதுக்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்கள் மற்றும் இலக்கத் தகடுகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடமத்திய, வடமேற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மோட்டார் சைக்கிள்கள் திருடப்பட்டு அந்த பகுதிக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. (a)
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago