Editorial / 2017 மே 29 , பி.ப. 06:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
“நாட்டின் பல்வேறு மாகாணங்களில் ஏற்பட்ட வௌ்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்டவர்களை மீட்பதற்கான பணிகளிலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்கும் பணிகளிலும், முப்படையினர் துரிதமாக ஈடுபட்டு வருகின்றனர்” என்று, இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரொஷான் செனவிரத்ன தெரிவித்தார்.
16 படையணிகளைச் சேர்ந்த 1,700 படையினர் களத்தில் சேவையில் ஈடுபட்டுள்ளதகாவும் படையினருக்குச் சொந்தமான பல்வேறு விதமான 45 வாகனங்கள், மீட்புப் பணிகளுக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், அவர் கூறினார்.
9 hours ago
08 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
08 Dec 2025