2021 ஜூன் 21, திங்கட்கிழமை

மீண்டும் நாளை முதல் விமான தபால் சேவை;தபால் மாஅதிபர்

Super User   / 2010 ஏப்ரல் 21 , பி.ப. 01:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

தபால் திணைக்களம் விமான தபால் சேவையை மீண்டும் நாளை முதல் ஆரம்பிக்கவுள்ளதாக தபால் மாஅதிபர் எம்.கே.பி.தசநாயக்க தெரிவித்தார்.

நாளை முதல் வெளிநாட்டுக்கான கடிதம் மற்றும் பொதிகள் என்பவற்றை அனுப்ப முடியும் என்று அவர் குறிப்பிட்டார்.

ஐஸ்லாந்தில் ஏற்பட்ட எரிமலைக் குமுறல் காரணமாக கடந்த மூன்று நாட்களாக விமான தபால் சேவைக்கு இடையூரு ஏற்பட்டிருந்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .