Editorial / 2024 மார்ச் 02 , பி.ப. 05:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
உத்தியோகபூர்வ இல்லத்தை மைத்திரிபால சிறிசேன இழந்தமை நல்லது என கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.
அந்த வீட்டுக்காகவே பொலன்னறுவையில் இருந்து அவர் வந்தார் என்றும் சரத் பொன்சேகா தெரிவித்தார்
மைத்திரிபால சிறிசேன மக்களால் நிராகரிக்கப்பட்ட தலைவர் எனவும் அவர் ஜனாதிபதியாக இருந்த காலத்தில் பொலன்னறுவைக்காக மாத்திரம் செயற்பட்டதாகவும் சரத் பொன்சேகா மேலும் தெரிவித்தார்.
1 hours ago
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
3 hours ago
3 hours ago