Freelancer / 2024 பெப்ரவரி 29 , பி.ப. 11:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக செயற்படும் போது அவர் தங்கியிருந்த கொழும்பு மஹாகமசேகர மாவத்தையில் அமைந்துள்ள வீடு அவர் ஓய்வு பெற்ற பிறகும் அவருக்கு வழங்குவதற்கான அமைச்சரவையின் தீர்மானத்தை வலுவிழக்கச் செய்த உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.
அதன்படி, 2019 அக்டோபர் 15ஆம் திகதி உரிய வீட்டை வழங்குவதற்கு எடுக்கப்பட்ட அமைச்சரவை தீர்மானத்தை செல்லாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. R
1 hours ago
14 Dec 2025
14 Dec 2025
14 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
14 Dec 2025
14 Dec 2025
14 Dec 2025