2021 ஜூன் 21, திங்கட்கிழமை

மன்னாரில் இன்று பொலீஸ் மாவீரர் தினம் அனுஷ்டிப்பு

Super User   / 2010 மார்ச் 21 , மு.ப. 06:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேசிய பொலீஸ் மாவீரர் தினத்தை கௌரவிக்கும் நிகழ்வுகள்  இன்று மன்னார் பொலீஸ் தலைமையகத்தில் இடம்பெற்றது.

கடந்த யுத்த காலகட்டத்தில்  தமிழீழ விடுதலைப்புலிகளினால் மூன்று தமிழ் பேசும் பொலீஸ் உத்தியோகத்தர்களை தமிழீழ விடுதலைப்புலிகள் படுகொலை செய்தமை குறிப்பிடத்தக்கது.இவர்களது தாய்மார் இந்நிகழ்வில் கௌரவிக்கப்பட்டனர்.

ராஜரட்னம் (1990),கிருபாகரன்(1994)இவர் மட்டக்களப்பைச்சேர்ந்தவர்,ஜேசுதாசன் ரோஜ் ஆகியோரின் தாய்மாரே கௌரவிக்கப்பட்டவர்களாவர்.

போலீஸ் மாவீரர் தின நிகழ்வுகள் மன்னார் சிரேஷ்ட பொலீஸ் அத்தியட்சகர் எஸ்.எச்.ஈ.கொடிதுவக்கு தலைமையில் இடம்பெற்றது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .