2021 ஜூன் 17, வியாழக்கிழமை

முன்னாள் அமைச்சர்களான ஆறுமுகம் தொண்டமான் - வடிவேல் சுரேஷ் மோதல்

Super User   / 2010 மார்ச் 11 , மு.ப. 05:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ஆறுமுகம் தொண்டமான்,  முன்னாள் பிரதி சுகாதார அமைச்சர் வடிவேல் சுரேஷ் ஆகியோருக்கு இடையில் நேற்று நேற்று மோதலொன்று இடம்பெற்றுள்ளது.

பிரதி சுகாதார அமைச்சர் தன் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ள முயற்சித்ததாக அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதேவேளை, ஆறுமுகம் தொண்டமானின் ஆதரவாளர்களால் தனது அலுவலகம் தாக்கப்பட்டதாக பிரதி சுகாதார அமைச்சர் குறிப்பிட்டார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .