2021 ஜூன் 17, வியாழக்கிழமை

மனோ கணேசன் தலைமையிலான கட்சி ரணில் விக்கிரமசிங்ஹவுடன் சந்திப்பு

Super User   / 2010 ஏப்ரல் 26 , மு.ப. 07:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்ஹவுக்கும்,  ஜனநாயக மக்கள் முன்னணிக்கும் இடையில்  இன்னும் சில மணித்தியாலங்களில் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.

ஜனநாயக மக்கள் முன்னணியின் செயலாளர் குமரகுருபரன் மற்றும் தேசிய அமைப்பாளர் பிரபா கணேசன் ஆகியோர் ரணில் விக்கிரமசிங்ஹவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .