2021 ஜூன் 14, திங்கட்கிழமை

மார்ச் 9இல் நாடாளுமன்ற விசேட அமர்வு

Super User   / 2010 மார்ச் 03 , மு.ப. 04:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாதகாலத்திற்கு நீடிப்பது தொடர்பான விவாதம் நடத்துவதற்காக எதிர்வரும் 9ஆம் திகதி நாடாளுமன்றம் கூட்டப்படவுள்ளது.

கடந்த திங்கட்கிழமையுடன் அவசரகாலச் சட்டப் பிரகடனம் காலாவதியாகிவிட்டது. இதற்கிணங்க, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அவசரகாலச் சட்டத்தை மீண்டும் பிரகடனப்படுத்தவுள்ளார்.

ஜனாதிபதியின் பிரகடனத்தையடுத்து, 10 நாட்களுக்குள் அவசரகாலச் சட்டப் பிரகடனம் நாடாளுமன்றத்தில் அங்கீகரிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .