2021 ஜூன் 21, திங்கட்கிழமை

மொரட்டுவை தொழில்நுட்பக்கல்லூரி மாணவ குழுக்கள் மோதல்;7 பேர் காயம்

Super User   / 2010 மார்ச் 31 , பி.ப. 06:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொரட்டுவை பல்கலைகழகத்தின் தேசிய டிப்ளோமா தொழில்நுட்பக்கல்லூரியின் இரு மாணவ குழுக்களுக்கிடையிலான மோதல் காரணமாக காலவரையின்றி மூடப்பட்டுள்ளது.

முதலாம் ஆண்டு,இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு இடையில் இன்று மாலை இடம்பெற்ற மோதலில் ஏழு பேர் காயமடைந்துள்ளதாக பொலீஸ் ஊடகப்பேச்சாளர் பிரசாந்த ஜயகொடி தெரிவித்தார்.

இம்மோதலில் ஈடுபட்ட மாணவர்கள் பகிடிவதைக்கு எதிரானவர்கள்,ஆதரவானவர்கள் என இரு குழுக்களாக பிரிந்திருந்தனர் என்றும் கூறப்படுகின்றது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .