2021 ஜூன் 21, திங்கட்கிழமை

மொரடுவையில் மீண்டும் மக்கள் ஆர்பாட்டம்

Super User   / 2010 மார்ச் 01 , பி.ப. 06:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொறட்டுவை அங்குலான பகுதியில் போலீசார், ஒருவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்ததை தொடர்ந்து அப்பகுதி மக்கள் ஆர்பாடம் ஒன்றில் ஈடுபட்டுள்ளனர்...
நேற்று இரவு கைது செய்யப்பட்ட நபர் இன்று காலை வரை காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்ததாகவும், அங்கே அவரை போலீசார் அடித்ததாகவும் கூறி பொது மக்கள் ஆர்பாட்டம் செய்கின்றனர். தடுப்புக்காவலில் இருந்த போது சந்தேக நபர் தாக்கப்பட்டார என்று பொலிசார் விசாரணை செய்வதாக போலீஸ் பேச்சாளர் ப்றேஷாந்த ஜெயக்கொடி எமக்கு தெரிவித்தார். கைது செய்யப்பட்டவர் இன்று காலை விடுதலை செய்யப்பட்டுள்ளார். சில மாதகலுக்கு முன்னர் இதே போலீஸ் நிலையத்தில் இரண்டு சந்தேக நபர்கள் இறந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது பலரும் அறிந்ததே.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .