2021 ஜூன் 15, செவ்வாய்க்கிழமை

மேர்வின் புகுந்து விளையாடினார்

Super User   / 2010 பெப்ரவரி 28 , மு.ப. 10:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய மக்கள் விடுதலை முன்னணி உறுப்பினர் மேர்வின் சில்வா இன்று காலை ஐக்கிய தேசிய கட்சி தேர்தல் கூட்டத்தில் மேடையேறி பலரையும் வியக்க வைத்துள்ளார், என்று லங்கா புவத் செய்தி ஸ்தாபனம் கூறியது. 
"நம் இரு கட்சியினரும் சண்டையின்றி சமாதானமாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட வேண்டும்," என்று எதிர்கட்சி அமைப்பாளரிடம் அவர் கேட்டுக்கொண்டார்.
"ஆனால் அன்னப்பறவைக்கு களனிய பிரதேசத்தில் பிரசாரத்தில் ஈடுபட முடியாது என்றும் குறிப்பிட்டார்.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் ஜென. சரத் பொன்சேகா அன்னப்பறவை சின்னத்தில் போட்டியிட்டார் என்பது  குறிபிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .