2026 மார்ச் 13, வெள்ளிக்கிழமை

மேலும் 36 பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை

Freelancer   / 2024 ஜூன் 06 , பி.ப. 08:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேல் மாகாணத்தின் 36 பாடசாலைகளுக்கு நாளையும் விடுமுறை வழங்கப்படவுள்ளதாக மேல் மாகாண கல்வி அமைச்சு  தெரிவித்துள்ளது.

இதன்படி, ஹோமாகமை, ஸ்ரீ ஜயவர்தனபுர, களுத்துறை,ஹொரனை மற்றும் நீர்கொழும்பு கல்வி வலயத்திற்குட்பட்ட 36 பாடசாலைகளுக்கே நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .