2021 ஜூன் 21, திங்கட்கிழமை

முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹகீம் இன்று அம்பாறை விஜயம்

Super User   / 2010 மார்ச் 25 , பி.ப. 07:30 - 0     - {{hitsCtrl.values.hits}}


பி.எம்.முர்ஷிதீன்


ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப்  ஹகீம் இன்று அம்பாறை மாவட்டத்துக்கு விஜயம் செய்கின்றார்.

நாடாளுமன்றத்தேர்தல் பிரசாரக்கூட்டங்கள்  பலவற்றில்  கலந்து கொண்டபின் இன்று மாலை கொழும்பு திரும்புவார் என அக்கட்சியின் செயலாளர் நாயகம் எம்.ரி, ஹஸனலி தமிழ்மிரர் இணையதளத்துக்கு தெரிவித்தார்.

முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹகீம் நேற்று மட்டக்களப்பு,திருகோணமலை ஆகிய மாவட்டங்களில்  இடம்பெற்ற தேர்தல் பிரசாரக்கூட்டங்களில் கலந்துகொண்டார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .