2021 ஜூன் 14, திங்கட்கிழமை

யுனிபீல்ட் தோட்டத்தில் மண்சரிவு 150 பேர் வெளியேற்றம்

மு.இராமச்சந்திரன்   / 2017 மே 30 , மு.ப. 10:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவு, யுனிபீல்ட் தோட்டத்தில்  இன்று அதிகாலை ஏற்பட்ட மண்சரிவினால் நான்கு வீடுகள் சேதமாகியுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்காரணமாக, இரண்டு லயன் குடியிருப்பைச் சேர்ந்த 150 பேர் வெளியேற்றப்பட்டுள்ளதுடன் இவர்கள், தோட்டத்திலுள்ள கலாசார மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .