2021 ஜூன் 24, வியாழக்கிழமை

யாழ்ப்பாணத்தில் வாகனங்கள் இராணுவத்தினரால் பரிசோதனை

Super User   / 2010 ஏப்ரல் 05 , மு.ப. 06:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ் குடாநாட்டில் பயணிக்கும் வாகனங்கள் அனைத்தையும் இராணுவத்தினர் பரிசோதனைக்கு உட்படுத்திவருகின்றனர்.

இந்த நடவடிக்கை நேற்று முதல் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

எதிர்வரும் 8ஆம் திகதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த நிலையில், பாதுகாப்புக் காரணங்களின்  நிமித்தம் வீதியால் செல்லும் வாகனங்கள் அனைத்தும் இடைமறிக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டு வருகிறது.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .