2021 ஜூன் 21, திங்கட்கிழமை

யாழ் அச்சுவேலியில் பெண் ஒருவர் கொலை

Super User   / 2010 ஏப்ரல் 18 , பி.ப. 12:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ் அச்சுவேலிப் பகுதியில் நேற்றிரவு இளம் பெண் ஒருவர் கொலைசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண்மணியின் பெற்றோர் உறவினர் வீட்டுக்குச் சென்றிருந்தவேளையில் தங்க நகைகளை கொள்ளையிடும் முகமாகவே  இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

25 வயதுடைய ரவீந்திரதாஸ் கலைச்செல்வி என்பவரே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார். 

யாழ் குடாநாட்டில் அண்மைகாலமாக இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .