2021 ஜூன் 21, திங்கட்கிழமை

யாழ்.ஐ.தே.க.உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் இன்று கன்னி உரை

Super User   / 2010 மே 05 , மு.ப. 04:08 - 0     - {{hitsCtrl.values.hits}}


பி.எம்.முர்ஷிதீன்

ஐக்கிய தேசியக்கட்சியின் யாழ் மாவட்ட உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் இன்று நாடாளுமன்றத்தில் தன்னுடைய முதலாவது கன்னி உரையை நிகழ்த்தவுள்ளார்.

விஜயகலா மகேஸ்வரன், முன்னாள் அமைச்சரும்,கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான தியாகராஜா மகேஸ்வரனின் மனைவியாவார்.

இம்முறை நாடாளுமன்றத்திற்கு தெரிவுசெய்யப்பட்டுள்ள ஒரேயொரு பெண் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இவர் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .