2021 ஜூன் 16, புதன்கிழமை

யாழ். பருத்தித்துறையிலிருந்து நாளை முதல் கொழும்புக்கு நேரடி பஸ் சேவை

Super User   / 2010 ஏப்ரல் 30 , மு.ப. 11:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ் பருத்தித்துறையிலிருந்து கொழும்புக்கான நேரடி பஸ் சேவை நாளை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பருத்தித்துறை இலங்கை போக்குவரத்துச் சபை டிப்போ முகாமையாளர் கே.குணபாலசிங்கம் தெரிவித்தார்.

பருத்தித்துறையிலிருந்து கொழும்புக்கும், கொழும்பிலிருந்து பருத்தித்துறைக்குமான பஸ் சேவை தினமும் காலை 7 மணிக்கு ஆரம்பிக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

இதற்கான ஒருவழிக் கட்டணமாக 550 ரூபா அறவிடப்ப்டும் எனவும் கே.குணபாலசிங்கம் குறிப்பிட்டார். 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .