2021 ஜூன் 17, வியாழக்கிழமை

யாழ்.பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா 5 ஆண்டுகளின் பின் இன்று ஆரம்பம்

Super User   / 2010 மார்ச் 25 , பி.ப. 08:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்.பல்கலைக்கழகத்தின் 25 ஆவது பட்டமளிப்பு விழா இன்று  ஆரம்பமாகின்றது.

யுத்தம் காரணமாக கடந்த ஐந்து ஆண்டு காலமாக பட்டமளிப்பு விழா நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

யாழ்.பல்கலைக்கழக வேந்தர் எம் சிவசூரிய தலைமையில் ஆரம்பமாகும் இவ்விழா தொடர்ந்து மூன்று நாட்களுக்கு கைலாசபதி கலையரங்கில் கோலாகலமாக க்கொண்டாடப்படவுள்ளது.

தமது கல்வியைப்பூர்த்தி செய்த சுமார் நாலாயிரம் மாணவர்கள் பட்டங்களை பெறவுள்ளமையும்  குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .