2021 ஜூன் 16, புதன்கிழமை

யாழ். விஞ்ஞான சங்கத்தின் 17ஆவது செயலமர்வின் இறுதி நாள் இன்று

Super User   / 2010 ஏப்ரல் 23 , மு.ப. 04:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாண விஞ்ஞான சங்கத்தின் 17ஆவது வருடாந்த செயலமர்வின் இறுதி நாள் இன்றாகும்.

இன்றைய நிகழ்வில், "அரசியல் ஆட்சி முறைமையும் பொருளாதார வளர்ச்சியும் - ஒரு இலக்கிய மீளாய்வு",  "மின்னியல் அரசு: இலங்கை சார்ந்த கருத்தியல் நடைமுறை" ஆகிய தலைப்புக்களில் உரை நிகழ்த்தப்படவுள்ளது.

இதனையடுத்து, சிறப்புரையாக  "எண்களின் அழகும் அற்புதமும்" என்ற தலைப்பில் உரை இடம்பெறவுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .