2021 ஜூன் 19, சனிக்கிழமை

யாழ். விஞ்ஞான சங்கத்தின் 17ஆவது வருடாந்த செயலமர்வு நாளை ஆரம்பம்

Super User   / 2010 ஏப்ரல் 20 , மு.ப. 07:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாண விஞ்ஞான சங்கத்தின் 17ஆவது வருடாந்தச் செயலமர்வுகள் நாளை முதல் 23ஆம் திகதி வரை யாழ் பல்கலைகத்தில் நடைபெறவுள்ளது.

விஞ்ஞான சங்கத்தின் தலைவரும், மருத்துவ பீடாதிபதியுமான பேராசிரியர் க.சிவபாலன் தலைமையில் இந்த செயலமர்வுகள் நடைபெறவுள்ளது. பிரதம விருந்தினராக யாழ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர், பேராசிரியர் நா.சண்முகலிங்கம் கலந்துகொள்ளவுள்ளார்.

 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .