2025 மார்ச் 16, ஞாயிற்றுக்கிழமை

ரணிலுடன், கிரிக்கெட் பார்த்த சுமந்திரன்

Editorial   / 2024 மார்ச் 10 , பி.ப. 01:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு எஸ்.எஸ்.சி. மைதானத்தில் நடைபெற்ற றோயல் மற்றும் தோமியன் கல்லூரிகளுக்கு இடையிலான மாபெரும் கிரிக்கெட் போட்டியை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.

அவருடன் சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரட்ணம் மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் எம்.பி. ஆகியோரும் கலந்துக்கொண்டிருந்தனர்.


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .