2021 ஜூன் 17, வியாழக்கிழமை

ரணில் விக்ரமசிங்ஹ-மனோ கணேசன் நாளை இறுதிக் கட்ட பேச்சுவார்த்தை

Super User   / 2010 ஏப்ரல் 28 , மு.ப. 11:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

பி.எம்.முர்ஷிதீன்

EXCLUSIVE ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்ஹவுக்கும் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசனுக்குமிடையில் பேச்சுவார்த்தையென்று நாளை நடைபெறவிருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இன்றும் இருதரப்பினருக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. எனினும் எந்தவித தீர்மானமும் எடுக்கவில்லை.

இதேவேளை ஐக்கிய தேசிய முன்னணி சார்பாக தெரிவு செய்யப்பட்ட  பிரபா கணேசன் நாடாளுமன்றத்தில் எதிர்க் கட்சி வரிசையில் அமருவார் என்றும், அவர் சுயாதீனமாக செயற்படுவார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன்.

இது சம்பந்தமான மேலதிக தகவல்களை வழங்க தமிழ்மிரர் இணையதளம் காத்துக் கொண்டிருக்கின்றது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .