2021 ஜூன் 16, புதன்கிழமை

வாக்குச்சீட்டுக்களில் இலக்கம் எழுதுவது சட்ட விரோதமானது அல்ல-தேர்தல்கள் திணைக்களம்

Super User   / 2010 ஏப்ரல் 08 , பி.ப. 12:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

வாக்குச்சீட்டுக்களில் வாக்காளர் அட்டைகளில் உள்ள இலக்கங்களை வாக்குச்சாவடிகளுக்குப்பொறுப்பாகவிருக்கும் அதிகாரிகள் பதிவு செய்துகொள்வது குறித்து பொதுமக்கள் சந்தேகம் எழுப்பியுள்ளதாகக்கூறப்படுகிறது.

எனினும் இலக்கங்களை பதிவு செய்வது தேர்தல் சட்டவிதிகளுக்கு முரணானது அல்ல என தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது குறித்து பல முறைப்படுகள் தமக்கு கிடைக்கப்பற்றுள்ளதாக தேர்தல்கள் திணைக்கள அதிகாரியொருவர் டெயிலிமிரர் இணையதளத்திற்குத்தெரிவித்தார்.வாக்காளர்களுக்கு இது சம்பந்தமாக விளக்கமளிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .