2026 மார்ச் 24, செவ்வாய்க்கிழமை

விசேட பஸ் சேவை முன்னெடுப்பு

Freelancer   / 2024 ஜூன் 16 , பி.ப. 08:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொசன் பண்டிகையை முன்னிட்டு மஹவ ரயில் நிலையம் முதல் அனுராதபுரம் வரை விசேட பஸ் சேவையை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ரயில் பாதை புனரமைப்பு பணிகள் காரணமாக மஹவ - அனுராதபுரத்திற்கிடையிலான ரயில் சேவை முன்னெடுக்கப்படாமையினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .