2021 ஜூன் 21, திங்கட்கிழமை

வன்னியில் மீட்கப்பட்ட வாகனங்களை உரியவர்களிடம் ஒப்படைக்குமாறு உத்தரவு

Super User   / 2010 ஏப்ரல் 29 , மு.ப. 10:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

வன்னிப் பிரதேசத்தில்  படையினரால் மீட்கப்பட்ட வாகனங்களை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதன் முதற்கட்டமாக, எதிர்வரும் மூன்றாம் திகதிக்கு முன்னராக 7000 துவிச்சக்கர வண்டிகளையும், 5000 மோட்டார் சைக்கிளையும் உரியவர்களிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி உத்தரவிட்டுள்ளார்.

 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .