Editorial / 2017 மே 26 , மு.ப. 10:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடும் மழை காரணமாக தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் வெலிப்பன்னை மற்றும் கொக்மாதுவை நுழைவாயில்கள் வெள்ளத்தால் மூழ்கியுள்ளன என்று, தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் பிரதிப் பணிப்பாளர் ஆர்.ஏ.டி.கஹட்டபிட்டிய தெரிவித்துள்ளார்.
இந்த நுழைவாயில்களைப் பயன்படுத்தும் வாகனச் சாரதிகள், மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
47 minute ago
59 minute ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
59 minute ago
2 hours ago
3 hours ago