2021 ஜூன் 17, வியாழக்கிழமை

வவுனியா,முல்லைத்தீவு மாவட்டங்களில் புதிய அபிவிருத்தி திட்டங்கள்

Super User   / 2010 மார்ச் 10 , மு.ப. 10:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடபகுதியில் புதிய வேலைத்திட்டங்களை அரசாங்கம் ஆரம்பிக்கவுள்ளது.

அந்த வகையில், வடக்கின் வசந்தம் வேலைத்திட்டத்தின் கீழ் வவுனியா மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் புதிய வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்படவிருப்பதாக வவுனியாச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த வேலைத்திட்டங்கள் தொடர்பிலான கூட்டங்கள் வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களின் அரசாங்க அதிபர்களின் தலைமையில் நடைபெற்றதாகவும் வவுனியாச் செய்திகள் குறிப்பிடுகின்றன.

சுகாதாரம், வீடமைப்பு, விவசாயம், கல்வி, நீர்ப்பாசனம், வீதியமைப்பு ஆகிய விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டதாகவும் வவுனியாச் செய்திகள் தெரிவிக்கின்றன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .