2021 ஓகஸ்ட் 06, வெள்ளிக்கிழமை

வவுனியா செவன சிறிலிய நிலையத்திற்கு ஷிரந்தி ராஜபக்ஸ இன்று விஜயம்

Super User   / 2010 ஏப்ரல் 21 , மு.ப. 11:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

வவுனியா, வைரவபுளியங்குளத்திலுள்ள  செவன சிறிலிய நிலையத்திற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஸ இன்று விஜயம் செய்துள்ளார்.  

மேற்படி நிலையத்தில், யுத்தம் காரணமாக பெற்றோர்களை  இழந்துள்ள சிறுவர்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.

குறித்த நிலையத்திலுள்ள சிறுவர்களுக்கு புதுவருடத்திற்கான பரிசுப் பொருள்களையும் ஷிரந்தி ராஜபக்ஸ வழங்கியுள்ளார். 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .