2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

ராகுல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்;கோவையில் 17 வழக்கறிஞர்கள் கைது

Super User   / 2009 செப்டெம்பர் 11 , மு.ப. 05:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

ராகுல் காந்தியின் தமிழ்நாட்டு விஜயத்துக்கு எதிர்ப்புத்தெரிவித்து ஆர்ப்பாட்டம் மேற்கொண்ட 17 வழக்கறிஞர்கள் நேற்று கோயம்புத்தூரில் கைதுசெய்யப்பட்டனர்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் கறுப்புக்கொடிகளைத்தாங்கியவாறு இலங்கைத்தமிழருக்கு ஆதரவாக கோஷம் எழுப்பினர்.

காங்கிரஸ்கட்சி தமிழ் மக்களின் உயிர்களையும்,உடைமையும் காப்பாற்றத்தவறிவிட்டது என்றும் அவர்கள் குற்றம் சாட்டினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .