2021 ஜூன் 13, ஞாயிற்றுக்கிழமை

2 கல்வி வலயங்களின் பாடசாலைகள் நாளை மூடப்படும்

A.Kanagaraj   / 2017 மே 28 , மு.ப. 08:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

இரத்தினபுரி மற்றும் நிவித்திகல ஆகிய கல்வி வலயங்களுக்கு கீழுள்ள சகல பாடசாலைகளும் நாளை (29) மூடப்படும் என்று சப்ரகமுவ மாகாண கல்வித் திணைக்களம் அறிவித்துள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .