2021 ஜூன் 13, ஞாயிற்றுக்கிழமை

மூன்று மருத்துவர் பிணையில் விடுதலை

Super User   / 2009 ஓகஸ்ட் 24 , மு.ப. 06:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

எல்.ரீ.ரீ.ஈயினரின் கட்டுப்பாட்டுப்பகுதியில் கடமையாற்றி,அவர்களுக்கு ஆதரவாக அறிக்கைகள் வெளியிட்டதன் காரணமாக பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட ஐந்து மருத்துவர்களில் மூன்றுபேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பு பிரதான மெஜிஸ்ட்ரேட் இவர்களை நிபந்தனையுடனான சரீரப்பிணையில் விடுதலை செய்தார்.

ஒவ்வொரு வாரமும் வவுனியா குற்றப்புலனாய்வுப்பிரிவில் கையொப்பமிடப்படவேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .