2021 ஜூன் 17, வியாழக்கிழமை

எரிட்ரியாவில் இலங்கை தூதரகம்

Super User   / 2009 ஓகஸ்ட் 24 , மு.ப. 09:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆபிரிக்க நாடான எரிட்ரியாவில் தூதரகமொன்றை ஆரம்பிப்பதற்கான பணிகளை இலங்கைஅரசாங்கம் மேற்கொண்டுள்ளது.

விடுதலைப்புலிகளின் சர்வதேச வலைப்பின்னல் தொடர்ந்தும் எரிட்ரியாவில் பலமடைந்து காணப்படுவதாக இலங்கை அரசாங்கம் நம்புகின்றது.

புலிகளின் ஆயுத முகவரான கே.பீ என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதனின் கைதுக்குப்பின்னரும் அங்கு எதிர் நடவடிக்கைகள் அவசியம் என இலங்கை கருதுவதாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .