2025 ஒக்டோபர் 18, சனிக்கிழமை

நோர்வே மீது இலங்கை கண்டனம்

Super User   / 2009 ஓகஸ்ட் 31 , மு.ப. 06:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக கருத்துக்களை வெளியிட்டமைக்காக நோர்வே அரசாங்கத்தின்மீது இலங்கை தன்னுடைய கண்டனத்தை உதியோகபூர்வமாக தெரிவித்துள்ளது.

நோர்வேயின் சர்வதேச அபிவிருத்திக்கான அமைச்சரும்,முன்னாள் சமாதான தூதுவருமான எரிக் சோல்கைம் இலங்கை தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டிருந்தார்.

இது குறித்தே இலங்கை தன்னுடைய கண்டனத்தை தெரிவித்துள்ளதாக வெளிநாட்டமைச்சின் செயலாளர் கலாநிதி பாலித கொகொண தெரிவித்தார். நோர்வே மீது இலங்கை கண்டனம்

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .