Super User / 2009 செப்டெம்பர் 07 , மு.ப. 06:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை மீனவர்களுடனான பிரச்சினைகள் குறித்து தமிழ்நாடு மாநில முதலமைச்சர் மு.கருணாநிதியுடன் இந்திய மீனவர்கள் பேச்சு வார்த்தை
நடத்தவுள்ளனர்.
இந்திய கடல் எல்லைப்பிராந்தியத்தில் அடிக்கடி இருதரப்பு மீனவக்குழுக்களும் தகராறில் ஈடுபடுவது வழமையாகும்.
இதன் காரணமாக தமிழ் நாட்டு மீனவர்கள் வேலை நிறுத்த நடவடிக்கைகளிலும் ஈடுபடுகின்றனர்.இப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காகவே இச்சந்திப்புஇடம்பெறவுள்ளதாக சன் தொலைக்காட்சி தெரிவித்தது
31 minute ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
9 hours ago